ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 அக்டோபர், 2012

வன வாசம் . . .

ராதேக்ருஷ்ணா

வாசம் . . .

வாசம் . . .

வாழ்வில் ஒவ்வொரு
காகட்தில் ஒவ்வொருருக்கும்
ரு வாசம் உணடு !

கை விட்டு துங்கி இருப்தே
ரு வாசம் தான் !

னிமையே ஒரு வாசம் தான் !
 
தில் உகை விட்டு
துங்குதே ஒரு சுகமதான் !

வான் ரானுக்கு
கைகேயியின் தால்
14 ருஷம் வாசம் !

கன் மாதா தா பிராட்டிக்கு
மாமானால் அசோதில்
10 மாதம் வாசம் !
  
ஞ்பாவர்ளுக்கு
துரியோனின் ூழ்ச்சியால்
12 ருஷம் வாசம் !

வான் க்ருஷ்னுக்கு
ஸ்ந்ணியினால்
28 நாள் வாசம் !

சுதாமாவிற்கு க்ருஷ்னோடு
கொட்டும் ழையில் காட்டில்
ரு இவு வாசம் !  

 
த்ராராதாருக்கு
ரானின் கோயிலை ீர் செயதால்
  12 ருஷம் சிறைவாசம் !

 தொணடிப்பொடி ஆழ்வாருக்கு
தேதேவியின் காதால்
ரு நாள் சிறை வாசம் ! 

திருக்கச்சி நம்பிளுக்கு
ரானின் அனுக்தால்
றை நாழிகை சிறை வாசம் !

ரா மாதாவுக்கும் கும்பராணாவால்
சில நாள் ஆளில்லாத மாளிகையில்
காட்டில் வனவாசம் !



இது போல் பல பக்தருக்கு வாழ்வில்
பல விதங்களில் வனவாசம் !



பீஷ்மருக்கு குருக்ஷேத்திர
யுத்தகளத்தில் அம்புப்படுக்கையில்
பல நாள் வனவாசம் !

  

வன வாசம் என்றால் சரியான
அர்த்தம் காட்டில் வாசம் . . .




ஆனால் பொதுவாக சில நாள்
உலகை விட்டு ஒதுங்குவதே
வனவாசம் !




எனக்கும் அப்படி ஒரு
வனவாசம் இப்போது ! ! !




அடியேனின் உடலை கண்ணன்
தன் இஷ்டப்படி பாதுகாக்க
 விசேஷமாய் தந்த வனவாசம் !


30  நாட்கள் இந்த உலகை விட்டு
ஏகாந்தமாய் என்னை நான்
உணர எனக்குக் கிடைத்த வனவாசம் !


உடலின் தன்மையை நான்
உணர்ந்த வனவாசம் !


ஆரோக்கியத்தின் மகிமையை
உணர்த்திய வனவாசம் !


கிருஷ்ணனின் அக்கறையை
புரியவைத்த வனவாசம் !


பிரார்த்தனையின் பலத்தை
சொல்லித்தந்த வனவாசம் !


நமது மூதாதையரின் வைத்திய
சாஸ்த்திர அறிவை உள்ளபடி
எடுத்துக்காட்டின வனவாசம் !


 கப, வாத பித்த, உஷ்ணத்தை
சரியாக வைத்தால் வியாதியில்லை
என்று சொல்லிக்கொடுத்த வனவாசம் !


உணவே மருந்து : உணவே பலம் :
உணவே ஆரோக்கியம் : என்பதை 
அழகாக சொன்ன வனவாசம் !


மொத்தத்தில் என்னை
வலிவும், வனப்புமாக்கிய
வன (வளமான) வாசம் !


இந்த வள (வன) வாசத்திற்கு
கண்ணனுக்குதான் நன்றிகள் பல !


சொல்லப்போனால் எனக்கு
இது ஒரு தவ வாசம் !


அனுபவித்த, அடைந்த,
நன்மைகள் ஏராளம் ! ! ! ! !

அறிவை 
சாஸ்திரத்தை  வைத்திய  மூதாதையரின் 


 எனக்குக

 வனவாசம் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP